உன் சிரிப்பினில்...
Tuesday, June 3, 2014
வேண்டும் வேண்டும்...
புத்துணர்ச்சி மலர வேண்டும்,
தேடல் தொடர வேண்டும்,
நிம்மதி பிறக்க வேண்டும்,
உலகில் அமைதி நிலவ வேண்டும் !!
Thursday, August 1, 2013
உன்னை உணர வேண்டுமா ?
உன்னை உணர வேண்டுமா ?
நீ செய்யும் எதையும்
முயற்சியுடன் செய் !
உன் விடாமுயற்சி உன்னை,
வெற்றியின் பாதையில்
அழைத்து செல்லும் !
வெற்றியை விடா முயற்சியே
உன்னை உணர வைக்கும் !!
வெற்றி மற்றவர்களை
உணர வைக்கும்
நீ செய்த விடாமுயற்சியை!!
இது என் முதல் கவிதை !!
வார்த்தைகளை தேடி பார்க்கின்றேன் !!
சிந்தனையில் மொத்தம் நீயே நிற்கிறாய் !!
எழுத முற்பட்டேண் ! தோற்றேன் !!
உன்னிடம் !! என்னை வென்றவள் நீதானே!!
உன்னையே எழுதினேன்!! அப்பவும் நீயே வென்றாய்!!
உன்னிடம் தோற்றது எனக்கும் பெருமை தான்!!
உன்னிடம் தோற்றது என் முதல் வெற்றி!!
என்றும் நீ என்னுள்!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)