Thursday, August 1, 2013

இது என் முதல் கவிதை !!

வார்த்தைகளை தேடி பார்க்கின்றேன் !!
சிந்தனையில் மொத்தம் நீயே நிற்கிறாய் !!

எழுத முற்பட்டேண் ! தோற்றேன் !!
உன்னிடம் !! என்னை வென்றவள் நீதானே!!

உன்னையே எழுதினேன்!! அப்பவும் நீயே வென்றாய்!!
உன்னிடம் தோற்றது எனக்கும் பெருமை தான்!!

உன்னிடம் தோற்றது என் முதல் வெற்றி!!
என்றும் நீ என்னுள்!

No comments: