
உன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடு,
அழுகையானாலும் சரி, சிரிக்கவேண்டுமானாலும் சரி,
உன் அழுகையை உன் கண்களின் ஓரத்தில் தேக்கிவைத்து ,
உதட்டில் முழுவதையும் போலியான சிரிப்பாள் மறைத்து விடாதே,
இல்லாயேல் ஒருகணம், தேக்கிவைத்த கண்ணீர் வெள்ளப்பெருக்கால்
உடைந்து விடும், உன் கண்களின் அணை கட்டு !!
உண்மையிலேயே உனக்கு அழவேண்டுமா ?
என்னிடம் அழுதுவிடு இக்கணமே,
அதற்கான காரணம் நானாகவே இருந்தாலும் சரி,
அதை என்னிடமே கூறிவிடு !
பொதுவாகவே மனைவியின் கண்ணீரை காண
ஆசை கொள்ள மாட்டான் அவளுடைய கணவன்,
ஆனால் நானோ, உன்னை அழவைத்து
அதில் சந்தோசம் காணா அல்ல,
உண்மையிலேயே உன்னை நன்கு
புரிந்துக் கொள்ளும் தருவாய்யாக நினைக்கின்றேன் !
என் தவறு இருந்தால் என்னை மன்னித்து வீடு !
அன்பே, நீ என்னுள் சரி பாதி !!
என் தவரை திருத்திக் கொள்ளும்,
எனக்கு கிடைத்த, ஒரு தருவாயாக கருதுக்கின்றேன் !!
அதற்கு உறுதியும் தருக்கின்றேன் !!
உன் முகத்தில் புன்னகையே நான் காண்பேன் என்றும்,
என் வாழ்க்கையின் லெட்சியம், உன்னை சந்தோசமாக
வைத்து கொள்வது தான் !! இதை அனைத்து
தாம்பத்தியரும் நினைப்பார்கள்!!
நீயே அறிந்து கொள்வாய், நான் இதை என் ?
உன்னிடம் கூறுகின்றேன் என்று !!
என்னிடம் எதனையும் பகிர்ந்துக்கொள்,
நான் உன்னிடம் எதனையும் மறைத்தத்திலை,
நான் செய்த தவரையும், என் முதல் காதலையும் கூட,
உன்னிடமே சொல்லிவிட்டேன்,
என்னை நீ நன்கு புரிந்துக்கொள்வதற்கு!!
உண்மையிலேயே நான் உன்னை காதலிக்கின்றேன்,
இன்னும் உன்மேல் காதல் அதிகமாகும் !!
இன்னும் உன்னை காதலித்துக் கொண்டே இருக்க
ஆசையும் கொள்கிறேன்,
உன் காதலை நன்கு புரிந்துக் கொள்வேன்,
என் காதலையும் ஏற்று கொள்வாய்,
என் அருமை மனைவியே !!
நம்முடைய காதல் என்றும்
குறையாமல் நிலைத்து நிற்கும்
என் அன்பே !!
No comments:
Post a Comment