மக்கள் பலர் கைரேகை பார்க்கின்றனர்!
கைரேகையில் தான் வாழ்க்கை உள்ளது என்றால் ?
கையே இல்லாத மனிதனுக்கு வாழ்க்கை இல்லையா ?
இதை பலரும் சொல்லி இருக்கிறார்கள்!
முயற்சியும் தன்னம்பிக்கையும் தான்
மனிதனின் வாழ்க்கையின் பாதையில் நடத்தி செல்லும் !!
ஏன் மக்கள் இதை முழுமையாக எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர் ?
No comments:
Post a Comment