
நீண்ட நாள் ஆசை,
கனவாய் இருந்தது,
எடுத்த முயற்சி அதை நோக்கி தானோ ?
தெரியவில்லை !!
இருந்தாலும் மனம்
கனவை நோக்கி சென்றது !!
முடிவில் கனவு நிறைவெறியது !!
என் புத்தம் புதிய கிடார்
அதன் செல்ல பெயர் "ஸஹானா"
அது என்னை பார்த்ததும்,
ஒரு சப்தத்துடன் என்கையில் வந்தது,
என்னை உனக்கு பிடித்து விட்டது,
என்பதையும் புரிந்துக் கொண்டேன் !!
நீ என்னிடம் இருக்க வேண்டும்
உன்னை எனக்கும் பிடித்து விட்டது !!
உன்னை விரைவில் நன்கு,
புரிந்துக் கொள்வேன்! படித்தும் கொள்வேன்!!
நீ எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் !!
No comments:
Post a Comment