Thursday, August 1, 2013

மாற்றத்தில் ஒரு வேறு பாடு !



அனைத்தும் மாறும், மாற்றத்தை தவிர,
காலம் ஒரு அஸ்திவாரம் !
இதிலும் ஒரு வேறு பாடு !

தந்தை தாய், இன்று பிறந்த குழந்தைக்கு,
அதே உறவு, குழந்தை வளர்த்த பின்பும்,

மாறாததும் உண்டு உலகில்,
புனிதமான முத்தான உறவுகளும் !


No comments: