Thursday, August 1, 2013

காலத்தின் கட்டளை !!




சொல்லி சொல்லி பார்த்தேனே !
உன்னிடம் சொல்லாமல் மறைத்தேனே!

நான் சொல்லாமல் மறைத்ததையே
எடுத்து கட்சைக் கட்டினாயே!

நான் விட்டுக் கொடுத்தும் போகவில்லை
உன்னை மதித்தும் பேசவில்லை!

நாம் இருவரும் வெறுக்கவில்லை !
உன்னை போல யாரும் இல்லை !!

நீ இன்றி நான் இல்லை !!
நான் இன்றி நீயும் இல்லை!!

நாம் இருவரும் சேரவில்லை !!
இது என்ன காலத்தின் கட்டளையோ !!

No comments: