Thursday, August 1, 2013

நிறம்




செம்மண்ணே! ரோஜா செடியை
உன் மேல் நற்று,
வளர்த்த தன் பயனோ
சிவந்த ரோஜாவாக மலர்ந்தாயோ ?


வெண்ணிற ரோஜாவாய் மலர்ந்து
உன் உள்ளத்தின் தூய்மையை காட்டினாயோ ?

No comments: