Thursday, August 1, 2013

உன் சிரிப்பு!!


உன்னை பார்த்தேன் சிரித்தாய்!!
சிரித்தாய் என்னை கவிழ்த்தாய்!!
சிந்தித்தேன் உன்னை மறக்க,
உன்னை மறுமுறை பார்த்தேன்,
அந்த சிந்தனையே மறந்தது!!

No comments: