Thursday, August 1, 2013

வண்ணத்து பூச்சி



ஏய் வண்ணத்து பூச்சியே,
உன்னை வரைந்த ஓவியன் தான் எங்கே ?

மனதைக் கொள்ளைக் கொள்கிறாயே !
சிறகுகளை அசைத்து அசைத்து,

நீ பறக்கும் பொழுது,
என்னையும் உன்னிடமே இழுத்துச் செல்கிறாயே !

மனதைக் கவர்வதற்கு நீ காரணமா இல்லை,
உன்னை வரைந்த ஓவியன ?
புகழும் யாருக்கு ?

No comments: